சிறப்பு மருத்துவ மற்றும் புற்றுநோய் பரிசோதனை முகாம்

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 11.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சிறப்பு மருத்துவ மற்றும் புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில், ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவர்கள் அரசு ஊழியர்களுக்கு புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.பெண் ஊழியர்களுக்குப் பாப் ஸ்மியர் பரிசோதனை மற்றும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட…







