(22.11.2025) காலை ஈரோடு குறிஞ்சி அரிமா சங்கத்தின் உறுப்பினர்கள், ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனைக்கு வருகை தந்து, புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக சக்கர நாற்காலியை (Wheel Chair) நன்கொடையாக வழங்கினர்.
இந்த நன்கொடையை மருத்துவமனை சார்பாக
Dr. P. ஷ்ரதா பரமேஸ்வரன், MD RT., பெற்றுக்கொண்டார்.
நிகழ்விற்கு
திரு S. ரோசாரியோ,
ஈரோடு கேன்சர் சென்டர்.
தலைமை மேலாளர்,
முன்னிலை வகித்தர் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மருத்துவமனையில் இருக்கும் உள்நோயாளிகளுக்கு (In-Patients) சத்தான உணவும் வழங்கப்பட்டது.
மருத்துவ சேவையின் மேம்பாடு மற்றும் நோயாளிகள் நலன் கருதி செயல்படும் ஈரோடு குறிஞ்சி அரிமா சங்கத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
நாங்கள் இணைந்து செய்யும் ஒவ்வொரு நல்ல செயல்களும், நோயாளிகளின் வாழ்வில் நம்பிக்கை விதைக்கிறது.





