Erode Cancer Centre – Best Oncology Hospital in Tamilnadu

சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025

சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025, சிறப்பு மருத்துவ முகாமின் தொடக்க விழாவினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் உயர்திரு S. கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் நேரில் வந்து குத்துவிளக்கேற்றி சிறப்பாக தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் திரு. ப. கந்தராஜா அவர்கள் தலைமை தாங்கினார்.

மேலும், எங்களது மருத்துவமனை நிர்வாக இயக்குநர் Dr. K. வேலவன் MDRT, அவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து பணியாளர்களுக்கு சிறப்புரை வழங்கி அனைவருக்கும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.