ஈரோடு கேன்சர் சென்டர் கரூர் கேன்சர் கேர் எவர்கிரீன் பவுண்டேசன் கொங்கு இளைஞர் நற்பணி மன்றம் லிங்கத்தூர் மானவு சிறப்பு பள்ளி ரிஹேபிளேடேசன் சென்டர் கரூர் அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் இன்று 23.6.2019 ஞாயிறு காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி லிங்கத்தூரில் நடைப்பெற்றது சிறப்பு மருத்துவர்கள். Dr.வேலவன் MD (RT) பொது மற்றும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் மருத்துவ குழுவினர்கள் கலந்துக் கொண்டு கண் சம்பந்தபட்ட அனைத்து நோய்களுக்கும் புற்றுநோய் ஆரம்ப நிலை கண்டறிதல் புற்றுநோய் கதிர்வீச்சு மருந்தியல் அறுவை சிகிச்சை கர்ப்பை வாய் புற்றுநோய் மார்பக புற்று நோய் கண்டறிதல் பொது மருத்துவ ஆலோசனைகள் MR. ஆட்டிசம் பிரச்சனை கற்றல் குறைபாடு ஞாபக மறதி அதிக துறுதுறுப்பு நடத்தை பிரச்சனை கண் புரை அறுவை மற்றும் IOL லென்ஸ் இலவசமாகவும் வழங்கியும் ஆலோசனை குறியும் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது இதில் 500 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்