Welcome to ECC
Uncategorized

CK மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல்” ஈரோடு கேன்சர் சென்டர் மற்றும் தி ஐ ஃபவுண்டேசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாள் : 25.09.2022, ஞாயிற்றுக்கிழமை இடம் : செங்குந்த கைக்கோள திருமண மண்டபம் பவானி மெயின் ரோடு, சித்தோடு. நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை